முக்கிய செய்தி
LECO மின் கட்டணங்களுக்கு புதிய வரி..!
லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பெனி லிமிடெட் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி செப்டம்பர் 8, 2023 முதல் வசூலிக்கப்படும் என்றும், அதன்படி, இந்த வரி செப்டம்பர் மாத மின் கட்டணத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கப்படும் என்றும் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
Continue Reading