Connect with us

முக்கிய செய்தி

இலங்கையில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் – தெளிவுபடுத்திய வைத்தியர்

Published

on

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது.ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜேசூரிய இந்த தகவலை மறுத்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளானதாக சந்தேகிக்கப்படும் எவரும் இதுவரை இலங்கையில் எங்கும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.சுகாதார திணைக்களம்அத்தகைய வைரஸ் நாட்டிற்குள் பிரவேசித்தால் அதனை எதிர்கொள்ள சுகாதார திணைக்களம் தயாராக இருப்பதாகவும் வைத்தியர் குறிப்பிடுகின்றார்.எனவே தற்போதுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வைத்தியசாலைக்கு வருவதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவிக்கின்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *