Connect with us

உள்நாட்டு செய்தி

விசேட பஸ் சேவைகள்

Published

on

தமிழ் – சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *