டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய இலங்கை 291 ரன்கள் குவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்று நடந்த கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இலங்கையும்,...
சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் மனித உரிமை கண்காணிப்பகம் (HRW) உள்ளிட்ட 9 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகக்...
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மாட்டுபட்டி பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று (05.09.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை கிண்ணியடி விஷ்ணுகோவில் வீதியைச் சேர்ந்த கந்தையா மாமாங்கம்...
ராஜபக்சர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு பாரிய போராட்டம் மேற்கொள்ளப்பட்ட பின்னணியில் தான் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினோம் என பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு...
நிட்டம்புவ எல்லகல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றிற்கு தனது காதலியை திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தி அழைத்துச் சென்ற காதலன், விடியும் வரை கொடூரமாக சித்திரவதை செய்து கொடூரமாக தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார் என...
அப்பிள் ரக கையடக்கத் தொலைபேசியை கொள்வனவு செய்வதாக வந்த யுவதி ஒருவர் அதனை செயற்படுத்தி பார்ப்பது போல் பாசாங்கு செய்து, அதனுடன் தப்பிச் சென்ற நிலையில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர்...
நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.நாட்டின் வைத்தியசாலை...
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாகிஸ்தான் கடற்படையினரின் ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.இந்த கோர விபத்தில், இரண்டு அதிகாரிகள் மற்றும் ஒரு விமானி என மூவர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின்...
இந்த வருடம் பொலனறுவை மாவட்டத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட 22 பேர் தொழு நோயினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் புதிதாக கண்டறியப்பட்ட 22...
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து மூவாயிரத்து தொள்ளாயிரத்து பதின்மூன்று விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.இந்த தேர்வை அக்டோபர் மாதம் நடத்த பரீட்சை திணைக்களம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. பின்னர் 2023 நவம்பர்...