லிட்ரோ கேஸ் நிறுவனம் மீண்டும் எரிவாயு விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்தியது.