ஜனாதிபதியின் கீழ் காணப்படும் சில அமைச்சுகளின் கடமைகளை முன்னெடுப்பதற்காக இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஜனாதிபதி வௌிநாட்டுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், அவர் நாடு திரும்பும் வரை அவரின் கீழுள்ள அமைச்சுகளுக்கு இவ்வாறு இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...
முதலில் ஆடிய இந்தியா 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா, இலங்கை அணிகள் நேற்று மோதின....
இலங்கையின் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமான ‘800’ இல் இருந்து ‘தோட்டக்காட்டான்’ என்ற வசனத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அத்திரைப்படத்தின் இயக்குநரான எம்.எஸ்.ஶ்ரீபதி தெரிவித்துள்ளார்.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
முகப்புத்தகம் ஊடாக இலங்கை இளைஞர் ஒருவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்ட இங்கிலாந்து பிரஜாவுரிமை கொண்ட யுவதியொருவர் இலங்கை வந்து அவருடன் கல்கிஸ்சை – அல்விஸ் பிளேசில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் அக்கட்டடத்தின்...
எல்லக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் காதலனால் தாக்கப்பட்டு வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.விவசாயத்தில் பட்டதாரியான குருநாகல் ரிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார்....
இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி பற்றிய முதலாவது மீளாய்வு கூட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் ஒரு மணி நேரம் இரு தரப்பினருக்கும் இடையில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக அரசியல்...
கிழக்கு லிபியாவின் சில பகுதிகளை மூழ்கடித்த பாரிய வெள்ளத்தில் 3,000 பேர் வரை இறந்துள்ளடன் 10,000 பேரை காணவில்லை.லிபியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தக்ஃபிக் ஷுக்ரி இன்று , 2,084 பேர் இறந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும்,...
சிங்கப்பூரின் எரிசக்தி நிறுவனமான விட்டொல் ஏசியாவிடமிருந்து 92 ஒக்டேன் பெற்றோல் அடங்கிய நான்கு கப்பல்களை பெறுவதற்கான கொள்முதல் பத்திரத்தை குறித்த நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 21 ஆம் திகதி முதல்...
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக மின்சார வாகனங்களை வரியில்லா அடிப்படையில் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதுள்ள முதலீட்டு வாரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்களை தக்கவைத்தல் மற்றும் விரிவாக்குதல் ஆகியவற்றின் கீழ் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த திட்டம்...