Connect with us

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் :

Published

on

பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆனது..!

700 இஸ்ரேலியர்கள் பலி – 750 பேர் மாயம்…!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் பலியானோர் எண்ணிக்கை 1,113 ஆக உயர்வுடைந்துள்ளது.

இதில் 700 இஸ்ரேலியர்கள் , 413 பலஸ்தீனியர்கள் உள்ளடக்கம்.

3-வது நாளாக தொடர் போர் இடம்பெற்று வருகின்றது.