உள்நாட்டு செய்தி
தேசிய பட்டமளிப்பு விழா

நாட்டின் உயர்ச்சிக்காகவும் மக்களின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பனிப்போடு சேவையாற்றி மக்கள் நலன் பேனும் மனிதநேயமிக்கவர்களை கௌரவிக்கும் முகமாக லங்கா சாதனையாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பட்டமளிப்பு விழா 13.03.2021 அன்று பண்டார நாயக்க சர்வதேச மாநாடு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இதன்போது Dr. K. சீலன் ( MBA,B.Sc.Eng) ) இவரின் உன்னதமான மக்கள் சமூக சேவையை பாராட்டும் முகமாக தேசபந்து பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவரின் சமூக நலன் பேனும் சேவைகளும் திட்டங்களும் நன்கொடைகளும் மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றோம் .
செய்தி
சன்ஜித் எடோன்சன்.