உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.90 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 15.85 இட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் இது குறித்த...
2021 ஆம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவுச் செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 54 வாக்குகளும் கிடைத்துள்ளன.
நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,375 ஆக உயர்ந்துள்ளது. சற்று முன்னர் மேலும் 300 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதற்கமையவே மேற்படி எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
நேற்றைய தொற்றாளர்கள் – 697நேற்றைய உயிரிழப்பு – 02மொ.உயிரிழப்புகள் – 144மொ.தொற்றாளர்கள் – 30,075இதுவரை குணமடைந்தோர் – 21,800சிகிச்சையில் – 8,131
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 92 இலட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 6 இலட்சத்து 35 ஆயிரத்து 109 பேருக்கு புதிதாக...
மொத்த கொவிட் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 144 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்றிரவு மேலும் இருவர் உயிரிந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமையவே கொவிட் மரணங்களின் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. கொழும்பு 15 பகுதியை சேர்ந்த...
மேலும் 335 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 30,072 ஆக உயர்வடைந்துள்ளது. முப்பதாயிரத்திற்கும் அதிகமான தொற்றாளர்கள் பதிவான 95 ஆவது...
தென்மராட்சி – நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது இன்று (09) சற்றுமுன் கார் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக...
நாட்டில் மேலும் 359 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 29,737 ஆக உயர்வடைந்துள்ளது