உள்நாட்டுச்சினிமா
1000 ரூபாய்காக இ.தொகாவே போராடியது
1000 ரூபாய்காக போராடியவர்கள் யார் என்பதை தொழிலாளர்கள் அறிவார்கள் என இ.தொ.கா சிரேஸ்ட உபத் தலைவர் கணபதி கனகராஜ் கூறியுள்ளார்.
கொட்டகலையில் இன்று (09) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இ.தொ.காவின் விடா முயற்சியின் பலனாகவே 1000 ரூபா கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
ஆனால் கொழுந்து பறிக்கும் அளவு எந்தவிதத்திலும் அதிகரிக்கப்படாது என அவர் கூறினார்.