ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க அப்பதவியில் இருந்து கட்சி உறுப்புரிமையில் இருந்தும் இராஜினாமா செய்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்....
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுவுக்கு கொவிட் 19 தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தொற்றாளர்கள் – 762நேற்றைய உயிரிழப்பு – 01மொ.உயிரிழப்புகள் – 147மொ.தொற்றாளர்கள் – 31,375இதுவரை குணமடைந்தோர் – 22,831சிகிச்சையில் – 8,397
கொழும்பு, முகத்துவாரம் மெத்சந்த செவண, மிஹிஜய செவண, மட்டக்குளி ரந்திய உயன, கிரேண்பாஸ் மொதர உயன, சமகிபுர, தெமட்டகொட மிஹிந்துசெத்புர, ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தல் நிலைமையில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.14 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.95 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 16 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேலும் 226 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் மேலும் 536 பேருக்கு கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதற்கமைய இதுவரை பதிவாகிய தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 31,149 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22 மற்றும் 30 ஆம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்...
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து அவதானம் செலுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கேட்டுள்ளார். புதிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இன்று (11) அலரிமாளிகையில் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்...
நேற்றைய தொற்றாளர்கள் – 538நேற்றைய உயிரிழப்பு – 02மொ.உயிரிழப்புகள் – 146மொ.தொற்றாளர்கள் – 30,613இதுவரை குணமடைந்தோர் – 22,261சிகிச்சையில் – 8,206