புரெவி புயல் காரணமாக பொன்னாலை கடலில் காணாமல் போன கடற்றொழிலாளி காரைநகர் ஊரி கடலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு 8.30 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொன்னாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில்...
இலங்கையில் கொவிட் 19 மரணங்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் 350 பேருக்கு கொவிட் தொற்று மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 25,760 ஆகம். – இராணுவத் தளபதி –
ஹட்டனில் இரண்டு இடங்களுக்கு பயணிப்பதற்கு தற்காலிக பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கினிகத்தென பிளக்வோட்டர் தோட்ட மேற் பிரிவு மற்றும் நோட்டன் பிரிஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தடுகெலேவத்த ஆகிய பகுதிகளுக்கே பயணத்தடை...
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள 5 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் 2 ஆயிரத்து 236 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து...
O/L பரீட்சை பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடத்தப்படலாம் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்று வரும் ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். மேலும் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் மார்ச்...
ராகமை வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற சிறைக்கைதி ஒருகொடவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட குறித்த...
நேற்றைய தொற்றாளர்கள் – 878நேற்றைய உயிரிழப்பு – 02மொ.உயிரிழப்புகள் – 124மொ.தொற்றாளர்கள் – 25,410மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 21,861இதுவரை குணமடைந்தோர் – 18,304சிகிச்சையில் – 6,982
புரெவி சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல...
முல்லைத்தீவுக்கும், திருகோணமலைக்கும் இடையில் புரெவி புயல் தற்போது நாட்டுக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி இன்று நள்ளிரவு அளவில் மன்னாரை கடக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.