உள்நாட்டு செய்தி
உலக கொரோனா பாதிப்பு
உலக அளவில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17.49 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 41.24 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 1.31 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
81 ஆயிரத்து 700க்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.22 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.