உள்நாட்டு செய்தி
பேராட்டம் தொடரும் – ஆசிரியர் சேவை சங்கம்
தொடர்ந்தும் தங்களது ஆர்ப்பாட்டங்களை தொடர்வதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கல்வி அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காததன் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்கள் கடந்த 12 ஆம் திபதி முதல் இணையத்தள கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.