Connect with us

Uncategorized

தென்னாபிரிக்கா முன்னிலை

Published

on

இந்திய அணிக்கு எதிரான முதல் T20யில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய 5 T20களை கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

இரண்டாவது T20 எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.