Connect with us

உள்நாட்டு செய்தி

பெஷில் இராஜினாமா

Published

on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பெஷில் ராஜபக்ஸ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஜயந்த கெட்டகொடவின் இராஜினாமாவை அடுத்து பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.