Connect with us

உலகம்

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 51.17 கோடி ஆக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 86 லட்சத்து 8 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 56 லட்சத்து ஓராயிரத்து 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 744 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 27 ஆயிரத்து 950 பேர் உயிரிழந்துள்ளன