கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் இன்று (26) குடிவரவு திணைக்கள புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த...
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்கமைய மேற்படி பரீட்சைகள் டிசம்பர் மாதம்...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேல் மற்றும்...
காரைதீவு பிரதேசத்தில் ஐந்து சிறுவர்கள் (மத்ரசா மாணவர்கள்) உட்பட 7 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பதிவாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐந்து சிறுவர்களுடன் வாகனத்தின் சாரதி மற்றும்...
எதிர்காலத்தில் வாகனங்களை எவ்வாறு இறக்குமதி செய்வது என்பது குறித்து தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (26) விளக்கமளித்தார். இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான பொய்யான அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2014-2022 காலகட்டத்தில் கடன் பெற வேண்டியிருந்தது. இச்செலவுக்கு மின்சார சபை அனுமதி...
புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில்...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. சீரற்ற காலநிலையுடன் மலையக பிரதேசங்களில் வசிக்கும் மக்களும் வீதிகளை பயன்படுத்தும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் அந்த அமைப்பு மேலும்...
அடுத்துவரும் மணி நேரங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் அதிக மழை சாத்தியம்! பெங்கல் புயல் தாழமுக்கம் காரணமாக அடுத்து வரும் 48 மணி நேரங்களுக்குள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காற்றுடன் கடுமையான மழை...