மழை, வெள்ளத்தால் அழிவடைந்த பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 40, 000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார். நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, போஞ்சி, மிளகாய் மற்றும்...
பீன்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 km தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280km தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது. இது...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட...
மல்வத்து ஓயாவிற்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நாட்டின் வானிலையில் காணப்படும் தாக்கமானது இன்று முதல் படிப்படியாகக் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.திருகோணமலைக்கு...
மன்னார் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு வன்னி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்களின் பிரதிநிதி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். காணிகள் தொடர்ந்தும் கடற்படையினரின் கீழ் காணப்படுவதால் தமிழ் மக்கள்...
வாகன இறக்குமதிக்கான அனுமதியின் முதல் கட்டத்தின் கீழ், பஸ்கள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்கப்படும் என, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல் கட்ட திட்டத்திற்கு நிதி அமைச்சகம் இன்னும் சில...
அநுராதபுரத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்கும் ரஜரட்ட ரஜின கடுகதி ரயில் கொழும்பு கோட்டைக்கும் தலைமைச் செயலகத்திற்கும் இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக கரையோர வீதியின் ஒரு வீதி தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது....
சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.80 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது....
அமைச்சுக்களுக்குச் சொந்தமான சுமார் 254 அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அமைச்சரவை மற்றும் அரசாங்க மதிப்பீட்டாளரின் சான்றிதழைப் பெற்று இந்த வாகனங்களை ஏலம் விடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பொது பாதுகாப்பு மற்றும்...
முந்தலம 412 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இருவரும் தங்களுடைய குடியிருப்புக்கு அருகாமையில் வர்த்தக இடத்தை பராமரித்து வந்ததாகவும், வர்த்தக நிலையத்துக்கு மின்சாரம் வழங்கியதாக கூறப்படும் கம்பியில்...