இலங்கைக்கும், பங்களாதேசிற்கும் இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவுலகம் தெரிவித்துள்ளது. அதன்படி பொருளாதாரம், முதலீடு, வர்த்தகம், தொழினுட்பம், கைத் தொழில் மற்றும் மீன்பிடி ஆகிய துறைகள் சம்பந்தமான ஒப்பந்தங்களே கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னர் இம்ரான் கான் சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கொரோனா...
சர்வதேச ரீதியில் முகப்புத்தகம்,வாட்ஸ்அப்,இன்ஸரகிராம் மெசென்ஜர் உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்கள் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளன. இவை சுமார் 30 நிமிடங்கள் வரை செயலிழந்து காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நேரத்திற்குள் எந்த ஒரு செயலிக்கோ அல்லது இணையத்தளத்திற்கோ...
சீனாவின் சினொபார்ம் கொரோனா தடுப்பு மருந்தை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது. இதனை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜனசுமன உறுதிப்படுத்தினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்தும் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடைபெற்ற மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன்...
பசறை – லுணுகல பிரதான வீதியில் 13 ஆம் கட்டைப் பகுதியில் லுணுகல நகரிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 14 பேர் பலி, 32 படுகாயம்....
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பதுளை பசறை பிரதான வீதியில் 13 ஆம்; கட்டை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன்ஈ 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி...
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் ...
தென்னாபிரிக்க லெஜண்ட் அணிக்கு எதிரான நேற்றைய (19) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நாளை (21) மும்பையில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு...