நாட்டின் கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 40 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 படகுகளில் நான்கு படகுகளை விடுவித்துள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை கடல்...
மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும் ஜக்கிய நாடுகள் அமைப்பின் சகல நிறுவனங்களுடன் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவதாக அரசாங்கம் இன்று (25) பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது. இலங்கை இறைமை கொண்ட நாடாகும். அந்த...
ஏப்ரல் முதலாம் திகதி முதல் சதொச, கூட்டுறவு வர்த்தக நிலையங்களில் 1 கிலோ கிராம் நாட்டரிசி 97 ரூபாவுக்கும் வெள்ளை மற்றும் சிவப்பு பச்சையரிசி 95 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு...
மேல் கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து அடையாளம் காணப்படாத யுவதி ஒருவரின் சடலம் இன்று (25) காலை 9 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 30 தொடக்கம் 35 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு...
மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைள் ஆரம்பிக்கப்படாதிருந்த 511 உயர்தர (13ம் தர ) வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய...
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். எனவே நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 554 ஆக அதிகரித்துள்ளது.
தேய்ந்த டயர்களை அடையாளம் காணும் விசேட கண்காணிப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். உள்ளுர் சந்தையில் காணப்படும் டயர்கள் பற்றாக்குறை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இந்த...
180 நாட்கள் கடன் வசதி அடிப்படையில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்த செரமிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி பற்றிக் மற்றும் கைத்தறி நெசவு ஆடைகள் மற்றும் துணிகள் தவிர ஏனைய...
ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வீ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்காக 69.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்படவுள்ளதாக அமைச்சரவை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக இலங்கை மக்கள்...
மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தர வகுப்புக்களும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில்,...