Connect with us

உள்நாட்டு செய்தி

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி

Published

on

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (09) ஆரம்பமாகின்றது.

பிலியந்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.