கைது செய்யப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சட்டத்தின்...
நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 88392. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 402 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக...
முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் சற்று நேரத்திற்கு முன்னர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 ஆம் திகதி வௌியிட்டதாக் கூறப்படும் கருத்து ஊடாக தண்டனை சட்டக் கோவை, பயங்கரவாத தடைச் சட்டம்,...
தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு மகன் ஒருவர் தலைமறைவாகிய சம்பவமொன்று நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொலிகுரூப் தோட்டத்தை சேர்ந்த 71 வயதுடைய சரவனமுத்து மகாமுனி என்பவரே இவ்வாறு...
அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து தலைமன்னார் பியர் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள் பயணிகள்...
புகையிரதம் ஒன்றுடன் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து ஒன்று மோதியதில் 9 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் 15 இற்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...
கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது செனிடைசரை விசிறியுள்ளார். பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகின்றது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட...
அக்கரைப்பற்று – ஒலுவில் பகுதியில் 124 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உடனடியாக அரிசியாக மாற்றி அதனை சதொச ஊடாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் போது தேவையான மேலதிக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவும்...
ஆடைத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அரசு தமது முழு ஆதரவையும் வழங்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆடைத் தொழில் சங்க கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி...