மருதானை சங்கராஜா மாவத்தையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (24) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்த தீ பரவல் காரணமாக ஒருவர்...
நாட்டில் மற்றுமொரு கொரோனா மரணம் சம்பவித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நல்லூரைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு குருநாகல் கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது. வளியின் திசை மாற்றம் குப்பைகள் எரிக்கப்படுகின்றமை நகர்ப்பகுதிகளில் நாளாந்தம் அதிகளவான வாகனங்கள் உட்பிரவேசிக்கின்றமை என்பன இதற்கான பிரதான காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக...
நியூ டயமன்ட் கப்பலில் தீ பரவியதால் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கான நட்டயீட்டினை அறவிடுவது தொடர்பாக சட்டமா அதிபருடன் ஆலோசிக்கவுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்தது. இந்த நட்டயீட்டுக்கான ஆவணக் கோவைகள் சட்டமா அதிபர்...
இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காகசற்று முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 21 நாடுகளும் எதிராக 11 நாடுகளும்...
ஐஸ்லாந்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாகத் ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து தீக் குழம்பை உமிழ்ந்து வருகிறது. நாட்டின் தெற்மேற்கு பகுதியில் இந்த எரிமலை உள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரே வெடிக்க...
அமெரிக்காவின் கொலராடோவில் துப்பாக்கிதாரி மேற்கொண்ட தாக்குதலில் 10 பேர் பலியாகியுள்ளனர். சுமார் ஒரு மணித்தியாலமாக போல்டர் பகுதியில் உள்ள சந்தையொன்றில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில்...
தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் பெற்றுக்கொள்ளும் சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அடையாள அட்டையை துரிதமாக பெற்றுக்கொள்வதற்காக...
வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் காலம் 14 லிருந்து 7 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அது இன்று முதல் நடைமுறைக்கு வருவதாகவும் சுற்றுலா அபிவிருத்தி...