மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும்...
IPL முதல் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மும்பை இந்தியண்ஸ் அணியை 2 விக்கெட்டுக்களால் வெற்றிக் கொண்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159...
பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய தேசிய பாலின் தேவையை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின்...
கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 200,000 ருபா சரீரப்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியை விசேட பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
ரயில்வே எஞ்ஜின் ஊழியர்கள் சங்கம் மற்றும் ரணில்வே நடத்துனர்கள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய பணி பகிஸ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது. ஆனால் தமது கோரிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிபகிஸ்கரிப்பில்...
1000 ரூபாய்காக போராடியவர்கள் யார் என்பதை தொழிலாளர்கள் அறிவார்கள் என இ.தொ.கா சிரேஸ்ட உபத் தலைவர் கணபதி கனகராஜ் கூறியுள்ளார். கொட்டகலையில் இன்று (09) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்மான் தலைமையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப், உடல் நலக்குறைவால் இன்று (09) காலமானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இளவரசர் பிலிப். தனது 99 வயதில் உடல் நலக்குறைவால் காலமாயியுள்ளார். வின்ஸ்டர் அரண்மனையில் வைத்து...
புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொரோனா தொற்றுக் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்....
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையில் உயர்தர பரீட்சை இடம்பெறும் என...