யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் சுமார் 70 வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனையவையை இன்று (08) தொடக்கம் மீளத் திறக்க கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது...
1000 ரூபா வழங்குகின்றோம் என்பதற்காக தொழிலாளர்களின் சலுகைகளை பறிப்பதற்கு இடமளிக்க முடியாது என பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார். வழமை...
வவுனியா திருநாவல்குளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாள் வெட்டுக்குழு ஒன்று இளைஞரொருவரை கடுமையாக தாக்கியுள்ளது. வீதியால் சென்றவர்களை திருநாவல்குளம் பகுதியில் ஒரு குழு மதுபோதையில் தாக்கியுள்ளது. அதன்போது இளைஞரொருவர் தனது தாயாரை ஏற்றிச்சென்ற சமயம் குறித்த குழு...
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடு பூராகவும் மதுபான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இம் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை மூட தீர்மானித்துள்ளதாக அந்த...
சர்வதேச காற்பந்து சம்மேளனம் (FIFA) பாகிஸ்தான் மற்றும் சாட் இராஜிய காற்பந்தாட்ட கூட்டமைப்புகளை தற்காலிகமாக தடை செய்துள்ளது. மூன்றாவது நபரின் தலையீடு உள்ளதால் பாகிஸ்தான் காற்பந்து கூட்டமைப்பை பிபா தற்காலிகமாக தடை செய்துள்ளது. இந்த தடை...
கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று பதிவாகியுள்ளது. ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த...
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனைகளை கருத்திற் கொண்டு ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற ஆசனம் காலியாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நீதிமன்ற அவமதிப்பு...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் கண்டறியப்படாத சில விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்...
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (06) காலை 7 மணி முதல் இடம்பெற்ற வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதன்படி மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக...
எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்களில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரானா தொற்று பரவல் அதிகரித்துள்ளதனை காரணமாக கொண்டே வடகொரியா இந்த முடிவை எடுத்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 23 முதல் ஒகஸ்ட் 8...