சட்டவிரோதமாக 98 நீர் அளவுமானிகளை வைத்திருந்த தெரணியகலை பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெரணியகலை கும்புருகம பிரதேசத்தில் நீர் திட்டமொன்றிற்காக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 477 நீர் அளவு மானிகள் கடந்த மார்ச்...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 324 குடும்பங்களைச் சேர்ந்த 1,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கண்டி மாவட்டத்தின் கங்கவட்டகோரல பகுதியைச் சேர்ந்தவர்கள் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இப்பகுதியில் 195...
சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமாகியுள்ளார். நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, அங்கு தீவிர...
மட்டக்களப்பு மாவடிவேம்பு, கிருமிச்சை பிரதேசங்களில் இடிமின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (15) இடம்பெற்றுள்ளது கடந்த சில தினங்களாக கடும்...
கொத்மலை வெதமுல்ல தோட்டத்தின் கெமினிதென்ன பிரிவில் நேற்றிரவு (15.04.2021) மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. வாய்தர்க்கம் முற்றியதில் மாமனார் மருமகனை அருகில் இருந்த பொல்லால் தாக்கியுள்ளார். இதன்போது காயமடைந்த மருமகன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்...
ஹல்துமுல்ல – களுப்பான, வெலிஓயா ஆற்றில் நேற்று (15) நீராட சென்ற நிலையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட தந்தையும் மற்றும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 52 வயதான தந்தையும், 14 வயதான மகனுமே இவ்வாறு சடலங்களாக...
சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய...
ஹல்துமுல்ல – களுப்பான வெலிஓயா ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நீரில் முழ்கியுள்ளனர். இவ்வாறு முழ்கியவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர். தந்தை, மகன் ஆகிய இருவரே நீரில் முழ்கி...
1000 ரூபா சம்பள அதிகரிப்பு உறுப்படியாக கிடைக்கின்றதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. முன்னணியின் யாழ்.மாட்ட அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் இந்த குற்றச் சாட்டை முன்வைத்துள்ளார்....