இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல்.இளங்கோவன் தெரிவித்தார். இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வாரம் சிறப்பு...
மன்னார் ஆயர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் இன்று (4) மாலை 3 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்திற்கு அஞ்சலிக்காக கொண்டு...
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரபத்தனை வோல்புறுக் பகுதியில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மண்ணில் புதையுண்ட நிலையில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். பெல்மோரா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு...
கித்துல்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கித்துல்கல பொலிஸார் தெரிவிக்கின்றனர். அட்டன் கொழும்பு பிரதான வீதியில் களுகொவுத்தென் கம்பி பாலத்திற்கு அருகில் இவ்விபத்து இன்று (04) காலை...
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி அமைச்சு நீக்கப்பட்டுள்ளமையானது மலையக மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...
உலகலாவிய கிறிஸ்தவர்கள் இன்று (04) பாக்கா எனப்படும் உயிர்த்த ஞாயிறு பண்டிகை கொண்டாடுகின்றனர். கடந்த 40 நாட்களாக ஜெபத்திலும், ஒருதலிலும், தபித்திருந்தும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுஸ்டித்தனர். மனுஷகுமாரன் பாவிகளான மஷசர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும்,...
தனக்கும், அரசங்கத்திற்கு எதிராகவும் போலியான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். வட மாகாணத்தின் முதலாவது ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்வு இன்று (03) வவுனியா வடக்கு வெடிவைத்தகல்லு கிராம சேவகர் பிரிவில் நடைபெற்றது....
க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதம் முடிவதற்குள் வெளியிடவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். கண்டி கலகெதர பகுதியில் வைத்து இன்று (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார்....
மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல், மக்களின் அஞ்சலிக்காக மன்னார் ஆர் இல்லத்தின் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி...
இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயல்பட்ட கட்சி காங்கிரஸ் என்பதை மறுக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றின் போது அவர் இதனை தெரிவித்தார். உதயசூரியனில் போட்டியிடுவது உட்பட திமுக...