உள்நாட்டு செய்தி
தொடர் தோல்விகளுக்கு இலங்கையணி முற்று புள்ளி வைக்குமா?

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று மாலை ஓவல் மைதானத்தில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையணி தோல்வியடைந்த நிலையில் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து முன்னிலைப் பெற்றுள்ளது.
இரு அணணிகளுக்கும் இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி பிரிஸ்டல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.