உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.35 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12.18 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.56 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதன் இரண்டாம் ஆண்டு பூர்த்தி இன்று அனுஸ்டிக்கப்பகின்றது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பிரதான தேவாலயங்கள் உள்ளிட்ட பிரதான நட்சத்திர விடுதிகள் சிலவற்றை...
மேற்குவங்க தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி ரத்து செய்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது ராகுல் காந்திக்கும் கொரோன தொற்று...
கடற்றொழில் துறையை மேம்படுத்துவதற்கு நவீனமயப்பட்ட ஒத்துழைப்புக்களை இலங்கை அரசாங்கம் எதிர் பார்ப்பதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற்பரப்பில் மீன் வள ஆய்வுகளை மேற்கொள்வது நாட்டின் கடற்றொழிலாளர்களுக்கும் கடற்றொழில் துறைக்கும் ஆரோக்கியமான எதிர்...
தேர்தல் முறைமை தொடர்பில் அனைத்து சிறுபான்மை கட்சிகளிடமும் ஆலோசனைகள் பெறப்படும். அதன்பின்னர் எமது திட்டம் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். சுய தொழில் மற்றும்...
தாய்ப்பால் புரைக்கேறி 25 நாள் கைக்குழந்தை உயிரிழந்த சம்பவம் திருகோணமலை தம்பலகாமத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது. தம்பலகாமம் பொற்கேணி பகுதியில் தாய் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்குவதற்காக போட்டுவிட்டு பின்னர் 12 மணியளவில் குழந்தையை பார்த்த...
இலங்கையில் மிக விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெசங்கர் வலியுறுத்;தியுள்ளார். கடந்த 23 ஆம் திகதி இந்திய மாநிலங்கள் அவையில் தி.மு.க உறுப்பினர் தம்பித்துரை இலங்கை விடயம்...
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிக்குடா பகுதியில் பொலீஸ் விசேட அதிரடிப்படையினரால் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். யாழ்...
இலங்கையணியின் முன்னாள் வீரர் தில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதற்கு 8 வருட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ICC அறிவித்துள்ளது. அவர் இடைக்கால தடையை எதிர்கொண்ட 2019 ஏப்ரல் 3 ஆம் திகதியிலிருந்து இந்த...
நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா ஹக்கலை பிரதேசத்தில் இன்று (1) மதியம் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றம்...