Connect with us

உள்நாட்டு செய்தி

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12,000 தை கடந்தது

Published

on

நாட்டில் நேற்று (17), 84 கொவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (18) அறிவித்தார்.

உயிரிழந்த 84 பேரில் 23 பேர் 30 – 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

இதன்படி இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 12,022 ஆக உயர்ந்துள்ளது.