உள்நாட்டு செய்தி
மேலும் 4 மில்லியன் சீன கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு …

சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மேலும் 4 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன
சீன பீஜிங் நகரில் இருந்து இன்று அதிகாலை 12.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையமூடாக குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சீனாவிடம் இருந்து அதிகளவான தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்ற இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.