Connect with us

Sports

டெஸ்ட் போட்டிகளில் இருந்து மொஹின் அலி ஓய்வு

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் அணீ வீரர் மொஹின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமது ஓய்வு குறித்து அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் அணித் தலைவர் ஜோ ரூட் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாக அலி தெரிவித்துள்ளார்.

எனினும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும், T20 போட்டிகளிலும், IPL போன்ற போட்டிகளிலும் விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மொஹின் அலி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.

அதில் 2,914 ஓட்டங்களை பெற்றுள்ளதோடு 195 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *