Connect with us

உலகம்

உலக கொவிட் அப்டேட்

Published

on

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23.25 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 23,25,76,966 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,91,97,975 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 இலட்சத்து 61 ஆயிரத்து 531 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 1,86,17,460 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 93,262 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள்

துருக்கி      – 70,39,500

பிரான்ஸ்  –  69,94,319

ஈரான்        – 55,33,520

அர்ஜண்டினா- 52,50,402

கொலம்பியா –  49,51,675

ஸ்பெயின்    – 49,46,601

இத்தாலி     – 46,60,314

இந்தோனேசியா- 42,08,013

ஜெர்மனி     – 42,06,257

மெக்சிகோ    – 36,28,812