இரண்டு கட்டங்களின் கீழ் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார். பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் – ஆசிரியர்...
பிரதமர், கல்வி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அதிபர் ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான தங்களது நிலைப்பாட்டை நாளைய தினம் அறிவிப்பதாக அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தின்...
இலங்கை கிரிக்கெட் அணியுடன் இணைந்து விளையாட எதிர்பார்ப்பதாக முன்னாள் தலைவர் எஞ்சலோ மெத்திவ்ஸ் கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று (12) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும நம்பிக்கை வெளியிட்டார். ஆசிரியர்...
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை திருத்துவதற்கான யோசனையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021...
இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார். அவருடன் இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் வந்துள்ளனர். இராணுவ தளபதி சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு...
அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. மாகாண சபைத் தேர்தல் முறையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இதன்மூலம் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு...
கோதுமை மாவின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பிறிமா லங்கா நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
IPL தொடரில் நேற்றிரவு (11) நடைபெற்ற வெளியேறுதல் சுற்றுப் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸை (RCB) எதிர்க் கொண்ட கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. கொல்கத்தா அணியிடம் தோற்றதன் மூலம்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.62 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.72 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...