Connect with us

உள்நாட்டு செய்தி

நியூசிலாந்தை துவம்சம் செய்தது இந்தியா

Published

on

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கனில் கைப்பற்றியுள்ளது.

நேற்றைய மூன்றாவது T20யில் இந்திய அணி 73 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இதன்மூலமே இந்திய அணி நியூசிலாந்து அணியை வைட்வோஸ் செய்துள்ளது.