Connect with us

உலகம்

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25.78 கோடியாக அதிகரித்துள்ளது

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 78 லட்சத்து 7 ஆயிரத்து 847 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 99 லட்சத்து 33 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23 கோடியே 27 லட்சத்து 7 ஆயிரத்து 44 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 51 லட்சத்து 67 ஆயிரத்து 579 பேர் உயிரிழந்துள்ளனர்.