உள்நாட்டு செய்தி
உணவுப் பார்ஸல் ஒன்றின் விலை உயர்வு
உணவுப் பார்ஸல் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.-
இதேவேளை ஒரு கோப்பை plain tea 5 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.