ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் பைடனின் மேற்படி...
அமெரிக்காவுடனான உறவை தொடர்ந்தும் பேண எதிர்பார்ப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபகஸ கூறியுள்ளார். அலரிமாளிகையில் நேற்று (04) அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே சாங்கை சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார். இங்கு கருத்து தெரிவித்த...
உக்ரைன் தாக்குதலுக்கு அதிக விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று ரஷியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போரில், ஜனநாயகம் தற்போது உயர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள்,...
உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைவாக மதிப்பிடும் தொடர்ச்சியான ரஷ்ய முயற்சிகள் தொடர்பாக...
உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுக்காமல் இருந்தால் ரஷியாவுடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில், அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா...
உக்ரைன் மீது ரஸ்ய தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி கொடுக்க தயார் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். உக்ரைன் பதற்றம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் பைடன் கூறுகையில்,...
ரஸ்யா உக்ரைன் மீது நாளை (16) படையெடுக்க வாய்ப்புள்ளது என சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் எல்லையையொட்டிய தனது எல்லைப் பகுதியான பெலாரஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் ஏறக்குறைய 1 இலட்சம்...
உக்ரைன் மீது ரஷியா வருகிற 16 ஆம் திகதி படையெடுக்கும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து உஷார் ஆகியுள்ள உலக நாடுகள் பலவும் உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.