Connect with us

உலகம்

புட்டினுடன் விவாதிக்க பைடன் இணக்கம்

Published

on

உக்ரைன் நெருக்கடி தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் விவாதிக்க கொள்கை அடிப்படையிலான உச்சிமாநாட்டை நடத்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.