அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, ஜோர்டான் உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து உடனடியாக வெளியேறும்படி அறிவுறுத்தியுள்ளன. உக்ரைன் மீது ரஸ்யா எந்த நேரமும் படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருவதால் மேற்படி...
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார். அமெரிக்காவின் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான முன்னாள் உதவி இராஜாங்க செயலாளர் இவர் செயற்பட்டிருந்தார். அத்தோடு, கம்போடியா அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் அமெரிக்க தூதரகத்தில்...
உக்ரைனுடனான போருக்கு அமெரிக்கா தம்மை தள்ள முயற்சிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குற்றஞ்சுமத்தியுள்ளார். ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதிப்பதற்காக மோதலை ஒரு காரணியாக பயன்படுத்துவதே அமெரிக்காவின் இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் நெருக்கடி தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் அமெரிக்க மற்றும் ரஷ்ய தூதுவர்களிடையே கருத்து மோதல்கள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் எல்லையில் 100,000 இற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளதன் பின்புலத்தில் பாதுகாப்பு பேரவையில் விசேட...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், சீன ஜனாதிபதி ஜின்பிங்குக்கும் இடையில் காணொளி வழியாக சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இருதரப்பு உறவுகள், சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது சேவைக் காலத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) அம்மையார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை நேற்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். அமெரிக்காவுக்கும்...
காபூல் விமான நிலைய நுழைவு பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்...
பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் இருக்க சர்வதேச தலையீடு அவசியம் என ஐ.நா. பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையில் நேற்று (16) இடம்பெற்ற ஆப்கான் நிலைமை குறித்த கலந்துரையாடலில் அவர்...
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சுவிட்ஸர்லாந்து, ஜெனீவா நகரில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை...
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.