தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலைக்கு பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் அல்ல...
இலங்கையில் உணவு பாதுகாப்பிற்காக அமெரிக்கா மேலதிகமாக 20 மில்லியன் டொலர்களை வழங்குவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இது மிகவும் தேவையுடைய இலங்கை மக்களுக்காக வழங்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார் அண்மைய நிதிபங்களிப்பின் தொடர்ச்சியாக இந்த நிதி...
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இது ஒரு சவாலான நேரம், ஆனால் இலங்கைக்கு வளமான, பாதுகாப்பான...
இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கு 120 மில்லியன் டொலர்களை புதிய கடனாக வழங்குவதற்கு அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் (DFC) பணிப்பாளர் சபை அனுமதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
இலங்கைக்கு உதவ அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளின்கன் இணக்கம் வெளியிட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே அவர் இந்த இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர்...
அமெரிக்காவின் துல்சா நகரில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் மா்ம நபா் ஒருவா் அங்கிருந்தவா் மீது சரமாாியாக துப்பாக்கிச் சூடு நடத்தினாா். இ்ந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தொிவித்தனா். துப்பாக்கியால் சுட்ட...
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (27) பாராளுமன்றத்தில் சந்தித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள புதிய பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தினால் முடியும்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று சூரிய அஸ்தமனம் வரை வெள்ளை மாளிகை...
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் எதிர்வரும் புதன்கிழமை (23) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சர்வதேச பொறுப்புகளில் இரு நாடுகளும் உறுதுணையுடன் செயற்படுவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.