கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. தமிழக அரசு இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளளது....
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34...
தமிழகத்தில் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் இன்று (02) வெளியாகவுள்ளன. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும்...
இராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்தாக தெரிவிக்கப்படும் 2 டொன் கடல் அட்டைகள் தமிழக பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் பெறுமதி சுமார் 2 கோடி என இராமநாதபுரம் மாவட்ட...
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று (06) காலை 7 மணி முதல் இடம்பெற்ற வாக்குப்பதிவு இரவு 7 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதன்படி மாலை 5 மணி நிலவரப்படி 63.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக...
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் இன்று (06) ஒரேநாளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளதுடன் அதில் 6 கோடியே 28 இலட்சம். பேர் வாக்களித்து வருகின்றனர். இந்த தேர்தலில்...
இந்திய கடற்பரப்பில் படகுடன் 2 இலங்கையர்கள் தமிழக கடலோர காவல் குழும பொலிஸாரினால் இன்று (10) கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து கடத்தல் பொருட்களுடன் வந்தனரா என்பது குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர...
புத்தளம் சேரக்குளி கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காய்ந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 670 கிலோகிராம் காய்ந்த மஞ்சளை கடல்மார்க்கமாக கொண்டு வர முற்பட்டுள்ளனர்....
சென்னை, மெரினா கடற்கரையில், 58 கோடி ரூபாயில், பிரமாண்டமாக கட்டப்பட்ட, ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். தமிழக அரசியலில், ஆளுமை மிக்க தலைவராக வலம் வந்தவர் ஜெயலலிதா.அவர் அ.தி.மு.க., பொதுச்...
உயிரிழந்த மீனவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யாமல் இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், காங்கேசன்துறை பொலிஸாரின் அனுமதி கிடைத்தவுடன் வடக்கு கடற்பரப்பில் மீட்கப்பட்ட இந்திய மீனவர்களின் சடலங்கள்...