நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டதுடன், இவர்களது , மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அப்பகுதியில்...
எரிபொருள் நெருக்கடியைக் குறைக்கும் நோக்கில் பெட்ரோலியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி மற்றும் நிதி அமைச்சர்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது ஊரடங்கு கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் சென்னையில் 10 ஆயிரம் பொலிஸாரும் தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பொலிஸாரும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் தர வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் திகதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்...
தமிழகம் முழுவதும் இன்று (ஞாயிறுக் கிழமை) முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த் வருகிறது.நேற்றைய தினம் ஒரே நாளில் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம்...
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கமும் அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிழகத்தில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 269 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் கவர்னரும், ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியுமான ரோசய்யா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோசய்யா இன்று காலமானார். வயது முதிர்வு காரணமாக ரோசய்யா இன்று உயிரிழந்தார். தமிழ்நாட்டின்...
சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என தமிழக பொலிஸார் அந்நாட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். த ஹிந்து பத்திரிகையில் இது தொடர்பில் செய்தி வௌியிடப்பட்டுள்ளது....
இந்திய மீனவ படகுகள் 2 உட்பட மீனவர்கள் 23 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறையில் இருந்து கிழக்கு கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின போது குறித்த மீனவர்கள் மற்றம் அவர்கள் பயணித்த இரண்டு படகுகள்...