Connect with us

உலகம்

ஸ்டாலின் தமிழக முதல்மைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

Published

on

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது.

ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.