தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர்...
நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் பிரேரணை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன்...
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழகத்தின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார். சுமார் 80,000-இற்கும்...
இலங்கையில் இருந்து ஆயுதக்குழு ஒன்று இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக அந்நாட்டு உளவுத்துறைக்கு தகவல்கள் கிடைத்ததை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பொலிஸார் மற்றும் அந்நாட்டின் புலனாய்வு பிரிவு மிகுந்த அவதானம் செலுத்தி...
தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீடித்துள்ளார். அதன்படி ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக...
தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 25,317 பேர் கொவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் 483 பேர் உயிரிழந்துள்ளதுடன் 32,263 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,205 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்தும் முழு ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் காணொளி ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார். “தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு சென்னை உள்ளிட்ட...
தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள முழு ஊரடங்கை அடுத்த மாதம் 7 ஆம் திகதி வரை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கொரோனா தொற்றை தடுக்க முதலில் இரண்டு வாரங்கள்...
தமிழகத்தில் அடுத்த அடுத்த ஒரு வார காலத்துக்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த...
தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிவப்பு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்...