ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய நிர்வாகக் குழுவை நியமிக்க தீர்மானித்துள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (04) இரவு நடைபெற்ற கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற...
நல்லாட்சியில் இருந்த பல முக்கியஸ்தர்களின் பெயர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கையில் உள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரியர் எட்மிரல் பேராசிரியர் சரத்...
கொழும்புத் துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை 35 வருடங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற...
இலங்கைக்கு எதிராக சர்வதேச நீதிமன்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என கேரிக்கை விடுப்பவர்கள் அரசியல் இலாபங்களுக்காக செயற்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். அம்பாறை ஊடக...
2020 பொதுத் தேர்தலில் நேர்ந்த அசாதாரணத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ள விரும்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (01) இடம்பெற்ற ஊடகச்...
மாகாண சபைகளை இரத்து செய்வவது தீயுடன் விளையாடுவற்கு ஒப்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். “தி ஹிந்து” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். மேலும் 2020 பொதுத்தேர்தலின் போது...
MCC ஒப்பந்தத்தில் கைத்சாத்திட போவதில்லை என அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கினிகத்தென பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே மாகாண சபை...
எதிர்க் கட்சியையும், பாராளுமன்றத்தையும் லோக்டவுண் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமனற உறுப்பினர் நளின் பண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில்...