தேசிய அரசு என்பதற்கு அப்பால், தற்போதைய சூழ்நிலையில் எதிரணிகள் நிபந்தனையற்ற ஆதரவை அரசுக்கு வழங்க வேண்டும்.” – என்று கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு...
எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு குழு தீர்மானித்துள்ளது. அந்த கட்சியின் முன்னாள் பெர்துச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விமர்சிக்காமல் தேவைப்பட்டால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், கொள்கைகளை நடைமுறைப்படுத்தவே மக்கள் வாக்களித்ததாக தெரிவித்தார்.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவுடன் இணைந்து தீர்மானிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்த தெரிவித்த போதே அவர் இதனை கூறியள்ளார். “முன்பு மொட்டு...
விவசாயத்துறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தவறான தீர்மானத்தினால் உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் பருவ காலத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது மிகவும் அவசியம் என இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்....
கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர். தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத அளவுக்கு எதிர்க்கட்சிகள்...
எதிர்வரும் வருடத்தில் அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்குமாறு இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அரசாங்க அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாரம்பரிய கட்டமைப்பிற்கு மட்டுப்படாமல் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது. இதன் போது தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில்...
பாராளுமன்றத்தை பிரதநிதித்துவப்படுத்தாத 30 அரசியல் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசியல் குழுக்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்து பயணிக்கவுள்ளன. இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சவார்த்தை இன்று (11) இடம்பெற்றுள்ளது. கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைமை நிர்வாகிகள் மாற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் மீது மக்களுக்குள்ள நம்பிக்கை இழந்துள்ளதாகனவும் அவர் தெரிவித்துள்ளார்.