Connect with us

Sports

இலங்கை இங்கிலாந்திடம் பணிந்தது

Published

on

இலங்கை அணிக்கு எதிராக கார்டிப்பில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கமைய 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்றிரவு கார்டிப்பில் இடம்பெறவுள்ளது.