Connect with us

உள்நாட்டு செய்தி

இலங்கை பங்களாதேஸிடம் தோல்வி

Published

on

பங்களாதேஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கையணி 33 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதற்கமைய இரு அணிகளுக்குமிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஸ் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி டாக்காவிலேயே நடைபெறவுள்ளது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *